பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்துவிண் ணோர்வணங்க நாமா தரிக்க நடம்பயில் வோனைநண் ணாதவரின் வாமாண் கலைசெல்ல நின்றார் கிடந்தநம் அல்லல்கண்டால் தாமா அறிகில ராயினென் னாஞ்சொல்லுந் தன்மைகளே.