பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத் திண்மடல் நின்குறிப்புச் சீர்வாய் சிலம்ப திருத்த இருந்தில மீசர்தில்லைக் கார்வாய் குழலிக்குன் னாதர வோதிக்கற் பித்துக்கண்டால் ஆர்வாய் தரினறி வார்பின்னைச் செய்க அறிந்தனவே.