பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
சுரும்புறு கொன்றையன் தொல்புலி யூர்ச்சுருங் கும்மருங்குற் பெரும்பொறை யாட்டியை யென்இன்று பேசுவ பேரொலிநீர்க் கரும்புறை யூரன் கலந்தகன் றானென்று கண்மணியும் அரும்பொறை யாகுமென் னாவியுந் தேற்வுற் றழிகின்றதே.