பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
மைதயங் குந்திரை வாரியை நோக்கி மடலவிழ்பூங் கைதையங் கானலை நோக்கிக்கண் ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப் பொய்தயங் குந்நுண் மருங்குல்நல் லாரையெல் லாம்புல்லினாள் பைதயங் கும்மர வம்புரை யும்மல்குற் பைந்தொடியே.