பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
மலவன் குரம்பையை மாற்றியம் மால்முதல் வானர்க்கப்பாற் செலவன்பர்க் கோக்குஞ் சிவன்தில்லைக் கானலிற் சீர்ப்பெடையோ டலவன் பயில்வது கண்டஞர் கூர்ந்தயில் வேலுரவோன் செலவந்தி வாய்க்கண் டனனென்ன தாங்கொன்மன் சேர்துயிலே.