பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
. செம்மல ராயிரந் தூய்க்கரு மால்திருக் கண்ணணியும் மொய்ம்மல ரீர்ங்கழ லம்பலத் தோன்மன்னு தென்மலயத் தெம்மலர் சூடிநின் றெச்சாந் தணிந்தென்ன நன்னிழல்வாய் அம்மலர் வாட்கண்நல் லாயெல்லி வாய்நும ராடுவதே.