பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
கற்றில கண்டன்னம் மென்னடை கண்மலர் நோக்கருளப் பெற்றில மென்பிணை பேச்சுப் பெறாகிள்ளை பிள்ளையின்றொன் றுற்றில ளுற்ற தறிந்தில ளாகத் தொளிமிளிரும் புற்றில வாளர வன்புலி யூரன்ன பூங்கொடியே.