பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
கூளி நிரைக்கநின் றம்பலத் தாடி குரைகழற்கீழ்த் தூளி நிரைத்த சுடர்முடி யோயிவள் தோள்நசையால் ஆளி நிரைத்தட லானைகள் தேரு மிரவில்வந்து மீளியுரைத்தி வினையே னுரைப்பதென் மெல்லியற்கே.