பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
பல்லில னாகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல் எல்லிலன் நாகத்தொ டேனம் வினாவிவன் யாவன்கொலாம் வில்லிலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்டமெய்யோர் சொல்லில னாகற்ற வாகட வானிச் சுனைப்புனமே.