பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
கழிகின்ற வென்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும்யான் கிழியொன்ற நாடி யெழுதிக்கைக் கொண்டென் பிறவிகெட்டின் றழிகின்ற தாக்கிய தாளம் பலவன் கயிலையந்தேன் பொழிகின்ற சாரல்நுஞ் சீறூர்த் தெருவிடைப் போதுவனே.