பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
. தோலாக் கரிவென்ற தற்குந் துவள்விற்கு மில்லின்தொன்மைக் கேலாப் பரிசுள வேயன்றி யேலேம் இருஞ்சிலம்ப மாலார்க் கரிய மலர்க்கழ லம்பல வன்மலையிற் கோலாப் பிரசமன் னாட்கைய நீதந்த கொய்தழையே.