பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
புரமன் றயரப் பொருப்புவில் லேந்திப்புத் தேளிர்நாப்பண் சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச் சிற்றம் பலமனையாள் பரமன் றிரும்பனி பாரித்த வாபரந் தெங்கும்வையஞ் சரமன்றி வான்தரு மேலொக்கும் மிக்க தமியருக்கே.