பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
பகன்தா மரைக்கண் கெடக்கடந் தோன்புலி யூர்ப்பழனத் தகன்தா மரையன்ன மேவண்டு நீல மணியணிந்து முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி புன்னையின் னும்முரையா தகன்றா ரகன்றே யொழிவர்கொல் லோநம் மகன்றுறையே.