பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
மயின்மன்னு சாயலிம் மானைப் பிரிந்து பொருள்வளர்ப்பான் வெயின்மன்னு வெஞ்சுரஞ் சென்றதெல் லாம்விடை யோன்புலியூர்க் குயின்மன்னு சொல்லிமென் கொங்கையென் அங்கத் திடைக்குளிப்பத் துயின்மன்னு பூவணை மேலணை யாமுன் துவளுற்றதே.