பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வன் புலிக் குருளையோடும் வயக் கரிக் கன்றினோடும் புன் தலைச் சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி, அன்பு உறு காதல் கூர அணையும் மான் பிணைகேளாடும் இன்பு உற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும்.