திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிஇலா இன்பம் ஆன
அன்பினை எடுத்துக் காட்ட, அளவுலா ஆர்வம் பொங்கி,
மன் பெரும் காதல் கூர, வள்ளலார் மலையை நோக்கி,
என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கை யோடும்.

பொருள்

குரலிசை
காணொளி