திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்தவர் குருதி கண்டார்; மயங்கினார்; வாயில் நல் நீர்
சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழக்
கொந்து அலர் பள்ளித் தாமம் குஞ்சி நின்று அலைந்து சோரப்
பைந் தழை அலங்கல் மார்பர் நிலத்து இடைப் பதைத்து வீழ்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி