திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இவ் வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனி இப்பால்
மை வண்ணக் கரும் குஞ்சி வன வேடர் பெருமானார்
கை வண்ணச் சிலை வளைத்துக் கான் வேட்டை தனி ஆடிச்
செய் வண்ணத் திறம் மொழிவேன் தீவினையின் திறம் ஒழிவேன்.

பொருள்

குரலிசை
காணொளி