திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கரு வரை ஒரு தனு ஒடு விசை கடுகியது என முனை நேர்
குரிசில் முன் விடும் அடுசரம் எதிர் கொலை பயில் பொழுது, அவையே
பொரு கரி யொடு சின அரி இடை புரைஅற உடல் புகலால்,
வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அவ்வனமே.

பொருள்

குரலிசை
காணொளி