பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொன் கை நீட்டப் பரிஉடைத் தந்தை கண்டு, பைந்தழை கைக் கொண்டு ஓச்ச, இரு சுடர்க்கு உறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி, வருதுளி முத்தம், அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி்.