திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பழுது புகுந்தது தீரப் பவித்திரமாம் செயல் புரிந்து,
தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி்,
வழுவில் திரு மஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை
முழுதும் முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி