பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இதற்கு இனி என் கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண் அதற்கு இது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்று, மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து, தம் கண் முதல் சரம் அடுத்து வாங்கி, முதல்வர் தம் கண்ணில் அப்ப.