திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மைச் செரிந்தது அனைய மேனி வன் தொழில் மறவர்; தம்பால்
அச்சமும் அருளும் என்றும் அடைவு இலார்; உடை வன் தோலர்;
பொச்சை யின் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சு அழல் பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான்.

பொருள்

குரலிசை
காணொளி