பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாசொளி மணியோடு ஆர்த்த பன் மணிச் சதங்கை ஏங்கக் காசொடு தொடுத்த காப்புக் கலன் புனை அரைஞாண் சேர்த்தித் தேசு உடை மருப்பின் தண்டை செறிமணிக் குதம்பை மின்ன மாசு அறு கோலம் காட்டி மறுகு இடை ஆடும் நாளில்.