பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால் தோறும் வடிவுஎலாம் புளகம் பொங்க, மலர்க் கண்ணீர் அருவி பாய, அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று, படி இலாப் பரிவு தான் ஓர் படிவம் பரிசு தோன்ற.