திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில்
காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில்
கூடினர் விடு பகழிகெளாடு கொலை ஞமலிகள் வழுவி,
நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல்.

பொருள்

குரலிசை
காணொளி