திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ ?
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ ?
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ ?
ஆவது ஒன்று அறிகிலேன்; யான் என் செய்கேன் ? என்று பின்னும்

பொருள்

குரலிசை
காணொளி