திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேடர் தம் கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்த
மாடு இரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு, நாணன்
காடனே! இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம்
ஆடவன் கொன்றான்; அச்சோ! என்று அவர் அடியில் தாழந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி