திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என் செய்தால் தீருமோ தான் எம்பிரான் திறத்துத் தீங்கு
முன் செய்தார் தம்மைக் காணேன்; மொய் கழல் வேடர் என்றும்
மின் செய்வார் பகழிப் புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடிப்
பொன் செய் தாழ் வரையில் கொண்டு வருவன் நான் என்று போனார்.

பொருள்

குரலிசை
காணொளி