திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாறு இல் ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலும் சென்னி
ஏறு நாள் மலரும் வெவ் வேறு இயல்பினில் அமைத்துக் கொண்டு,
தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி
ஆறு சேர் சடையார் தம்மை அணுக வந்து அணையா நின்றார்,

பொருள்

குரலிசை
காணொளி