திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மானச் சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில்,
பானல் குல மாமலரில் படர் சோதியார் முன்
தேன் நல் தசை தேறல் சருப் பொரி மற்றும் உள்ள
கானப் பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள்.

பொருள்

குரலிசை
காணொளி