திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உருகிய அன்பு ஒழிவுஇன்றி நிறைந்தஅவன் உருஎன்னும்
பெருகியகொள் கலமுகத்தில் பிறங்கி இனிது ஒழுகுதலால்
ஒருமுனிவன் செவி உமிழும் உயர்கங்கை முதல்தீர்த்தப்
பொருபுனலின் எனக்குஅவன்தன் வாய்உமிழும் புனல்புனிதம்.

பொருள்

குரலிசை
காணொளி