பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பல துறைகளின் வெருவரல் ஒடு பயில் வலை அற நுழை மா உலமொடு படர்வன தகை உற உறு சினமொடு கவர் நாய்; நிலவிய இரு வினை வலை இடை நிலை சுழல் பவர் நெறி சேர் புலன் உறு மனன் இடை தடைசெய்த பொறிகளின் அளவு உளவே.