திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடித் தளர்வு நீங்கிப்
பூண் திகழ் சிறு புன் குஞ்சிப் புலி உகிர்ச் சுட்டி சாத்தி
மூண்டு எழு சினத்துச் செங்கண் முளவு முள் அரிந்து கோத்த
நாண் தரும் எயிற்றுத் தாலி நலம் கிளர் மார்பில் தூங்க.

பொருள்

குரலிசை
காணொளி