பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன் தட வரையின் பாங்கர்ப் புரிவு உறு கடன் முன் செய்த வில் தொழில் களத்தில் நண்ணி, விதிமுறை வணங்கி, மேவும் அற்றை நாள் தொடங்கி, நாளும் அடல் சிலை ஆண்மை முற்றக் கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம்.