பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கானவர் போனது ஓரார்; கடிதினில் கல்லையின் கண் ஊன் அமுது அமைத்துக் கொண்டு, மஞ்சனம் ஆட்ட உன்னி மா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு, கொய்த தூநறும் பள்ளித் தாமம் குஞ்சி மேல் துதையக் கொண்டார்.