திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வன் திறல் உந்தை யோடு மா வேட்டை ஆடிப் பண்டு இக்
குன்று இடை வந்தோம் ஆகக் குளிர்ந்த நீர் இவரை ஆட்டி,
ஒன்றிய இலைப் பூச்சூட்டி, ஊட்டி, முன்பு அறைந்த தேர் பார்ப்பான்
அன்று இது செய்தான்; இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான்.

பொருள்

குரலிசை
காணொளி