பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு, இனிப் புதல்வர்ப் பேறே அரியது என்று எவரும் கூற, அதற்படு காதலாலே முருகு அலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று, பரவுதல் செய்து, நாளும் பராய்க் கடன் நெறியில் நிற்பார்.