திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப்
புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி,
இனிய எம்பிரானார் சாலப் பசிப்பர் என்று இரங்கி ஏங்கி்,
நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்தாம்.

பொருள்

குரலிசை
காணொளி