திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி, இடி குரல், நீள்
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிது ஓடித்
துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி சூழல்
சென்று அதன் இடை நின்றது; வழிது தெருமரமரம் நிரையில்.

பொருள்

குரலிசை
காணொளி