திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே!
அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான்;
பெரும் பசி உடையன் ஏனும் பேச்சுஇலன்; எமக்கும் பேறு
தரும் பரிசு உணரான், மற்றைத் தசை புறத்து எறியா நின்றான்.

பொருள்

குரலிசை
காணொளி