திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாணனே! தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணனா
காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தசா
சேண் உயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
கோணம் இல் குடுமித் தேவர் இருப்பர்; கும்பிடலாம் என்றான்.

பொருள்

குரலிசை
காணொளி