திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர் தம்பாலே
மின் திகழும் சடை மவுலி வேதியர் தாம் எழுந்து அருளி,
வன் திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல்;
நன்று அவன் தன் செயல் தன்னை நாம் உரைப்பக் கேள் என்று.

பொருள்

குரலிசை
காணொளி