திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கும் எங்கும்
நாடியும் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து,
நீடிய சோகத்தோடு நிறை மலர்ப் பாதம் பற்றி்,
மாடு உறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார.

பொருள்

குரலிசை
காணொளி