திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு; என்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; என்றும்
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம்; என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு; அறிநீ என்று அருள் செய்தார்.

பொருள்

குரலிசை
காணொளி