திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரும் பெறல் மறவர் தாயத்து ஆன்ற தொல் குடியில் வந்தாள்;
இரும் புலி எயிற்றுத் தாலி இடை இடை மனவும் கோத்துப்
பெரும் புறம் அலையப் பூண்டாள் பீலியும் குழையும் தட்டச்
சுரும்பு உறு படலை முச்சிச் சூர் அரிப் பிணவு போல்வாள்.

பொருள்

குரலிசை
காணொளி