திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆவது என் ? இதனைக் கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம்
போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல் மேல்
மேவிய நெஞ்சும் வேறு ஓர் விருப்பு உற விரையா நிற்கும்
தேவர் அங்கு இருப்பது எங்கே ? போகு என்றார் திண்ணனார் தாம்.

பொருள்

குரலிசை
காணொளி