திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
‘நம் உடைய குல மறவர் சுற்றத்தாரை
நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து,
தெம் முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட
திண் சிலையின் வளம் ஒழியாச் சிறப்பின் வாழ்வாய்;
வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும்
விரைந்து நீ தாழாதே வேட்டை ஆட
இம் முரண் ª