திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஊன் அமுது கல்லை யுடன் வைத்து, இது முன்னையின் நன்றால்;
ஏனமொடு மான், கலைகள், மரை, கடமை இவை இற்றில்
ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன்;
தேனும் உடன் கலந்து இது, தித்திக்கும் என மொழிந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி