திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வண்ண வெஞ் சிலையும் மற்றப் படைகளும் மலரக் கற்றுக்
கண் அகல் சாயல் பொங்கக் கலை வளர் திங்களே போல்
எண் இரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார்; எல்லை இல்லாப்
புண்ணியம் தோன்றி மேல் மேல் வளர்வதன் பொலிவு போல்வார்.

பொருள்

குரலிசை
காணொளி